#ipl
#ipl14
#ipl2021
#dcvskkr
#kkrvsdc

IPL 2021 KKR vs DC: Spinner Ashwin explains about his fight with Eoin Morgan

டெல்லி அணி வீரர் அஸ்வின் கொல்கத்த் கேப்டன் இயான் மோர்கனுடன் நடந்த சண்டை குறித்து கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் பெரிய விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் சர்ச்சைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.